Skip to main content

Posts

Showing posts from March, 2014

சேப்பாக்கம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்




ஏலம்போன
விளையாட்டுவீரன்
கைத்துண்டைஇடுப்பில்செருகி
யாருக்கோசமிக்ஞைசெய்து
ஒருஇலகுபந்தைவீசுகிறான்
அதேமைதானத்தின்
வடக்கேயுள்ள
பட்டாபிராமன்வாசலுக்கு
எதிரே
தினமும்எவரோ
எதற்கோ
தற்காலிகப்பந்தல்நிழலில்நின்று
கோஷம்போட்டு
போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கூலிஉயர்வு
மறுநியமனம்
இழப்பீடுகோரி
எங்கோநடந்ததுப்பாக்கிச்சூட்டைக்கண்டித்து
சிகப்பெழுத்துகளில்துண்டுப்பிரசுரங்களை

கடப்பவர்களிடம்கைநீட்டி
வினியோகம்செய்கிறார்
ஒருவர்
இருவர்
சிலர்விலகிச்செல்கிறார்கள்
காலையிலேயே
கடற்கரையில்சல்லாபம்
முடித்துத்திரும்பும்
வெளியூர்காதலர்கள்
துண்டுப்பிரசுரத்தை
கோர்த்தகைகளுக்குள்மடித்துக்கொண்டே
கோரிக்கைகளைஎன்னசெய்வதென்றுதெரியாமல்
உப்பும்நீரும்மண்ணும்உதிராமல்
வேகமாகக்
கடக்கிறார்கள்
விளையாட்டுதொடர்கிறது
மினுமினுக்கும்துடைப்பங்களைஆட்டி
தான்ஆடிதசையும்ஆட
உற்சாகமூட்டுகிறார்கள்
சியர்லீடர்பெண்கள்
ஆனாலும்
தொடர்ந்து
ஆடாமல்ஜெயிப்பவன்தான்மெய்யப்பன்


அந்தியும் புலரியும் ஒன்றாகவே தெரிகின்றன