Skip to main content

அகநகரம்




புறநகருக்குச் செல்லும்
ரயில்
அகநகரின்
குறுக்குமறுக்கான
தண்டவாளங்களில்
தடதடவென்று
ஓடுகிறதே

நீங்கள் எடுத்துவிட்டீர்களா
டிக்கெட்???????

ஷங்கர்ராமசுப்ரமணியன்

Comments